பிரபல இந்திய கிரிக்கெட் பந்துவீச்சாளருக்குக் திருமணம்

பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட்கட் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. அவர் ரின்னி என்ற பெண்ணை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் உனாட்கட் தலைமையிலான சௌராஸ்டிரா அணி சாம்பியன்

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருக்கான அணிக்குழாமை அறிவித்தது இலங்கை

இலங்கை வந்துள்ள இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் எதிர்வரும் 19, 27 திகதிகளில் இடம்பெறவுள்ளது. இந்த தொடருக்கான அணிக்குழாம் கருணாரத்ன தலைமையில் அறிவிக்கப்பட்ட நிலையில் வனிந்து ஹஷரங்கவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இலங்கை

Scroll Up